அக்டோபர் முதலாம் திகதி ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுமா? சந்தேகிக்கும் ரணில் விக்ரமசிங்க
Srilanka
Curfew
Ranil wigramasinge
Discussion
By Kanamirtha
நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் அக்டோபர் முதலாம் திகதி நீக்கப்படும் என வெளியாகும் தகவலை சந்தேகிப்பதாக இலங்கையின் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.
தேசிய சந்தைக்கு விநியோகிப்பதற்கான டீசலை கொள்வனவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் பிரதிபலனாக அக்டோபர் நடுப்பகுதி வரை ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச வர்த்தக சபை ( இலங்கை) ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் வைத்து ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US