கொழும்பு துறைமுக நகரம் குறித்து ஆராயும் வைத்தியர்கள்

colombo sri lanka port city
By Benat Apr 23, 2021 11:03 AM GMT
Report

 தற்போதைய இலங்கை அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவர செயற்பட்ட வைத்திய தொழிற்சங்கம் ஒன்று, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு தொடர்பில் ஆராய்வதற்கு ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகர விடயத்தில் தற்போதைய அரசாங்கம் நாட்டின் சட்டத்தை தீவிரமாக புறக்கணித்து வருவதாக அனைத்து தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தற்போதைய இலங்கையின் தலைநகரம் மற்றும் கொழும்பு நகரத்திற்கு அருகில் செயற்கையாக உருவாக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரம் மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு தொடர்பில், அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், தனிநபர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் விமர்சனங்களை வெளியிட்டு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் விளைவுகள் குறித்த அரசியல் கருத்துக்கள் காரணமாக பொதுமக்கள் அதிர்ச்சியடையக்கூடும் என, சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனல் பெர்னாண்டோ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப ரீதியாக சரியான தகவல்கள் கிடைக்காமையால், பொதுமக்களுக்கு ஏற்படும் அதிர்ச்சியை, வெவ்வேறு கட்சிகள், வெவ்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தி இலங்கையின் நீண்ட கால ஸ்தீரத்தன்மையை கேள்விக்குறியாக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரம், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட நிலையான வளர்ச்சியின் அடிப்படைக் கூறுகளில் இந்த திட்டத்தின் தாக்கம் குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக வைத்தியர் செனல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

துறைமுக நகரத்தின் எதிர்பார்க்கப்படும் நோக்கங்கள் எவை? மற்றும் பொருளாதார ஆணைக்குழு, அதன் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதித் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சந்திக எபிடகடுவ தலைமையிலான ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவில், விசேட வைத்திய நிபுணர் சந்திக எபிடகடுவ, விசேட வைத்திய நிபுணர் மைத்திரி சந்திரரத்ன, விசேட வைத்திய நிபுணர் ருவன் பெர்டினாண்டோ, வைத்தியர் நவீன் டி சொய்சா மற்றும் வைத்தியர் சமந்த ஆனந்த ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

கொழும்பு துறைமுக நகரத்தின் சார்பாக தற்போதைய அரசாங்கம் அனைத்து மதங்களையும் தாக்கியுள்ளதாக தேசிய புத்திஜீவிகள் சங்க சபை குற்றம் சாட்டியதோடு, அது நாட்டின் சட்டத்தை கடுமையாக மீறுவதாக குறிப்பிட்டிருந்தது.

கொழும்பு துறைமுக நகரத்திற்காக நாட்டின் சட்டத்தை தற்போதைய அரசாங்கம் தீவிரமாக மீறுவதாக சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கம் முன்னதாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அனுப்பி வைத்திருந்த சுட்டிக்காட்டியிருந்தது.

இதற்கிடையில், கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஏப்ரல் 23ஆம் திகதியான இன்றைய தினமும் ஐந்தாவது நாளாக இடம்பெற்று வருகின்றது. கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலைய ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US