கனடாவில் காட்டுத்தீ: கால்பந்து உலகக் கிண்ண இறுதிப் போட்டியை பாதிக்கலாம் என அச்சம்

Football Canada Fire World
By Amal Jul 16, 2026 03:18 PM GMT
Report

கனடாவில் தற்போது 800-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ தீவிரமாக எரிந்து வருவதால், அதிலிருந்து வெளிவரும் அடர்ந்த புகை அமெரிக்காவின் வடக்கு மாநிலங்கள் வரை பரவி கடுமையான காற்று மாசை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெட்ராய்ட், மினியாபோலிஸ் போன்ற நகரங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து 'ஆபத்தான' நிலையை எட்டியுள்ளது.

இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

யுக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்: ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் போராட்டம்

யுக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்: ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் போராட்டம்

உலகக் கிண்ண இறுதிப் போட்டி

காற்றின் திசை மாறாவிட்டால் வரும் ஞாயிற்றுக்கிழமை நியூ ஜெர்சியில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதிப் போட்டியிலும் இந்தப் புகை பாதிப்பை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

கனடாவில் காட்டுத்தீ: கால்பந்து உலகக் கிண்ண இறுதிப் போட்டியை பாதிக்கலாம் என அச்சம் | Wildfires Burn Canada Football World Cup Final

கனடாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயிலிருந்து வரும் புகை தெற்கு நோக்கி நகர்வதால், கனெக்டிகட், இல்லினாய்ஸ், இந்தியானா, மிச்சிகன், நியூ ஜெர்சி, நியூயார்க் மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் காற்றின் தர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

மியன்மார் கடற்பரப்பில் கவிழ்ந்த இரு படகுகள் - 500-ற்கும் மேற்ப்பட்ட கைதிகள் உயிரிழப்பு

மியன்மார் கடற்பரப்பில் கவிழ்ந்த இரு படகுகள் - 500-ற்கும் மேற்ப்பட்ட கைதிகள் உயிரிழப்பு

தீவிரமடைந்து வரும் காட்டுத்தீ.. அமெரிக்க மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தீவிரமடைந்து வரும் காட்டுத்தீ.. அமெரிக்க மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US