வவுனியாவில் பரவிய காட்டுத் தீ: கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த விமானப்படை
Vavuniya
Flight
Wildfire
By Thileepan
வவுனியா, பூவசங்குளம் பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயை இலங்கை விமானப்படையின் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து செயற்பட்டு வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திலிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தீ வேகமாகப் பரவுவதை உடனடியாகப் கட்டுப்படுத்தும் நோக்குடன் இலங்கை விமானப்படை தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், பூவரசங்குளம் பகுதியை விரைவாக அடைந்து தீயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
விமானப்படையின் இந்த உடனடித் நடவடிக்கை காரணமாக, அருகிலுள்ள வனக்காப்பகத்திற்கும் வவுனியா பல்கலைக்கழக வளாகத்திற்கும் ஏற்பட இருந்த கடுமையான சேதங்களைக் கட்டுப்படுத்த முடிந்தது.


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4 Evening
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US