மூதூரில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசம்
Trincomalee
Eastern Province
Sri Lanka Elephants
By Kiyas Shafe
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நல்லூர் கிராமத்திற்குள் இன்று (13) அதிகாலை உட்புகுந்த காட்டு யானைகள் வீடொன்றை சேதப்படுத்தியுள்ளதோடு வீட்டில் காணப்பட்ட உபகரணங்களையும் சேதப்படுத்தியுள்ளது.
இதன்போது பயன்தரு மரங்களையும் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன.
பாதுகாப்பு வேலி அமைத்துத் தருமாறு..
தமது கிராமத்தில் மின்சார இணைப்பு இல்லை என்பதோடு காட்டு யானைகளின் அட்டகாசத்தால் வீட்டில் அச்சத்துடனே உறங்குவதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், தமக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு தராவிட்டாலும் யானை கிராமத்திற்குள் உள் நுழையாத வகையில் யானை பாதுகாப்பு வேலி அமைத்துத் தருமாறு மூதூர் - நல்லூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 208 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US