கிளிநொச்சியில் காட்டு யானை அச்சுறுத்தல்
Kilinochchi
Sri Lanka
Elephant
By Erimalai
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்குள் காட்டு யானை ஒன்று புகுந்து பாரிய சேதம் விளைவித்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று(01.08.2024) அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சமஷ்டியை ஏற்கும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்: வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்து
மக்களது கோரிக்கை
இதன்போது, வாழ்வாதாரத்திற்காக செய்கை மேற்கொள்ளப்பட்ட இருபதுக்கு மேற்பட்ட வாழைகள், 1/4 ஏக்கரில் செய்கை மேற்கொள்ளப்பட்ட சோழன், பலாக் காய்கள், தென்னை உள்ளிட்டவை யானையால் முற்று முழுதாக சேதப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பகுதிக்குள் இன்றிரவும் யானை வரலாம் என்ற அச்சத்தில் இருப்பதாகவும் தமது பாதுகாப்பிற்காக யானை வெடியை தந்ததுமாறு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.8 217 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 33 Reviews
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US