ரணிலின் வரவு செலவு திட்டம்: மாகாணசபை அதிகாரம் தொடர்பில் விக்னேஸ்வரன் கேள்வி(Video)
இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ஊடாக மத்திய அரசாங்கத்துக்கு மாகாண சபை அடிபணிய வேண்டுமென்ற நடவடிக்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தெரிவித்துள்ளது.
மேலும், மாகாண சபைகளுக்கு மீண்டும் அதிகாரங்கள் வழங்கப்படுமா என்பது கோள்விக்குரியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதேநேரம், மாகாண சபைத் தேர்தல் இனிவரும் காலங்களில் நடைபெறுமா எனும் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போது, கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் 13 ஆம் திருத்தச்சட்டம் இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டு அது ஒரு சர்வதேச ஒப்பந்தமாக காணப்படுகிறது.
இவ்வாறானதோரு நிலையில், குறித்த ஒப்பந்தத்திற்கு அமைவாக நாட்டின் ஜனாதிபதி நடந்துகொள்வதான எந்த ஒரு நிலைப்பாடும் காணப்படவில்லை என தெரிவித்துள்ளார்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 21 மணி நேரம் முன்

மகனையே கொடூரமாக மிரட்டும் ஆதி குணசேகரன், பெண்கள் திட்டம் நடக்குமா! எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
