பேனா, பென்சில் திருடிய குற்றச்சாட்டில் மாணவன் கைது
Badulla
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Aanadhi
பேனா, பென்சில் வாங்கப் பணமின்றிய நிலையில் அவற்றைத் திருடிய குற்றச்சாட்டின் கீழ் மாணவனொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் வெலிமடை , டவுண்ட்சைட் தோட்டத்தில் நடைபெற்றுள்ளது.
டவுண்ட்சைட் தோட்டத்தின் யஹலஅராவ பாடசாலையில் கல்வி கற்கும் 12 வயதான பாடசாலை மாணவன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
30 பேனைகள், 10 பென்சில்கள்
டவுண்ட் சைட் தோட்டத்தில் பூட்டியிருந்த கடையொன்றின் பின்புற கதவை உடைத்து உள்நுழைந்து 30 பேனைகள், 10 பென்சில்களை திருடியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு 1150 ரூபாய் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஊவா பரணகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US