விதையாக வீழ்ந்த இனம் விருட்சமாய் எழுந்திருக்கும்! யாழில் பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் (PHOTOS)
Jaffna
Mullivaikal Remembrance Day
Sri Lanka
By Dhayani
யாழ்.நகரில் ‘‘விதையாக வீழ்ந்த இனம் விருட்சமாய் எழுந்திருக்கும்’’ என பல இடங்களில் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையினால் இந்த சுவரொட்டிகள் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்கால் மே 18 படுகொலையை முன்னிட்டு இவ்வாறு பல இடங்களில் சுவரொட்டிகள் நேற்றிரவு முதல் ஒட்டப்பட்டுள்ளன.

Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 55 Reviews
Mr. Ramji Swamigal
4.8 230 Reviews
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்.. மீண்டும் என்ட்ரி கொடுத்த கதாபாத்திரங்கள்.. Cineulagam
3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்! Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம்.. ஒளிபரப்பு நேரம், தேதி எப்போது தெரியுமா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US