பிரதமர் பதவிக்கு சுமந்திரனுக்கு அழைப்பு வந்திருந்தால் சந்தோஷம்! விக்னேஸ்வரன் தெரிவிப்பு

M A Sumanthiran Prime minister C. V. Vigneswaran
By Rakesh Jul 11, 2022 10:31 AM GMT
Report

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியைப் பிரதமராகப் பதவியேற்க அழைப்பு வந்தது என்றால் உண்மையிலேயே நான் சந்தோஷம் அடைவேன். ஏனென்றால் அவர் என்னுடைய மாணவர். பல வருட காலமாகத் தெரிந்தவர் என்ற வகையில் அதற்கு நான் எதிர்ப்பு அல்லன் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமல்லாத வகையில் சுமந்திரனைப் பிரதமராக நியமிக்கலாம் என்று அணுகிய நிலையில் அதை அனைத்துக் கட்சிகளும் இணைந்து அழைத்தால் தான் அந்தப் பதவியை ஏற்க முடியும் எனச் சுமந்திரன் கருத்துத் தெரிவித்திருந்தார்.

விக்னேஸ்வரனுக்கு தெரியவந்த விடயம்

இதைச் சுமந்திரனுக்குத் தெரிந்த ஒருவர் என்னிடம் கூறினார். இது பற்றி இணையவழிக் கலந்துரையாடலில் கூறியதன் காரணமாக இன்று அது பரகசியமாகியுள்ளது. ஆனால், சில விடயங்களை மனதில் வைத்திருக்க வேண்டும்.

பிரதமர் பதவிக்கு சுமந்திரனுக்கு அழைப்பு வந்திருந்தால் சந்தோஷம்! விக்னேஸ்வரன் தெரிவிப்பு | Wickneshwaran Statement About Sumanthiran

சுமந்திரன் தன்னுடைய கட்சியினுடைய ஏகோபித்த விருப்பத்திலா அல்லது தன்னுடைய தனிப்பட்ட விருப்பத்திலா பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வது என்பது ஒரு கேள்வி.

இரண்டாவது கேள்வி, தமிழர்கள் அமைச்சுப் பதவியை ஏற்றதன் பிற்பாடு அவர்கள் தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தால், தாங்கள் என்ன காரணத்துக்காக நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டார்கள் என்பதை மறக்க வேண்டிய நிலை ஏற்படும்.

காரணம் எந்த நேரமும் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து வேலையைச் செய்யும்போது மத்திய அரசினுடைய விருப்புத் தாக்கம் செலுத்துவதால் தமிழ் மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்படுவர் என்பதை மறந்துவிடக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.

நான் நினைக்கின்றேன் எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஏற்றதன் பின்னர் அமிர்தலிங்கத்தின் வாழ்வில் பல முரண்பாடுகள் ஏற்பட்டன. சம்பந்தனும் அதேபோலவே.

பிரதமர் பதவிக்கு சுமந்திரனுக்கு அழைப்பு வந்திருந்தால் சந்தோஷம்! விக்னேஸ்வரன் தெரிவிப்பு | Wickneshwaran Statement About Sumanthiran

சுமந்திரனும், பிரதமர் பதவியும்

சுமந்திரன் இவ்வாறு பிரதமர் பதவி ஏற்றுக்கொள்வதானால் தமிழ்க் கட்சிகள் அனைத்தினதும் ஏகோபித்த விருப்பைப் பெற்றுக்கொண்டால் நல்லது என நினைக்கின்றேன்.

தற்போதுள்ள சூழலில் ஜனாதிபதி பதவி விலகினால் பிரதமரும், பிரதமர் செயலிழந்து போனால் - அவருக்கு முடியாது போனால் ஒரு மாத காலத்துக்குச் சபாநாயகரும் பதில் ஜனாதிபதி பதவியை ஏற்க உரித்திருக்கின்றது. ஆகவே, ஜனாதிபதிக்குப் பதிலாகப் பிரதமரும் பிரதமருக்குப் பதிலாக சபாநாயகருமென அந்த மூன்று பேருக்குமே அந்த உரித்துக் காணப்படுகின்றது.

புதியவர்கள், புதிய முகங்கள் என்பதற்காக நாங்கள் சர்வகட்சி அரசு அமைக்கப் போகின்றோம் என மக்கள் முன் வந்தால் அதனால் எந்தப் பயனும் கிடையாது. எதிர்க்கட்சிகள் இணைந்து அரசாங்கம் அமைப்பது என்பதை விட எங்களிடம் என்ன கொள்கைகள், என்ன மாதிரியான விடயங்களை முன்வைத்து நாம் அரசாங்கத்தை அமைக்கப் போகின்றோம் என்பதே முக்கியம் என தெரிவித்துள்ளார். 

11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US