உக்ரைன் ரஷ்ய விவகாரத்தில் ட்ரம்பை நகரவிடாமல் தடுக்கும் புட்டின்
அமெரிக்காவின் அதிபராக டொனல்ட் ட்ரம் பதவியேற்பதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் மாத்திரமே இருக்கின்ற நிலையில், இன்னும் இரண்டு வாரங்களில் உலக நடப்புக்களில் பாரிய மாற்றங்கள் இடம்பெறலாம் என்று பரவலாகக் கூறப்பட்டு வருகின்றது.
1. டொனலட் ட்ரம் ஆட்சிக்கட்டில் ஏறியதும் உக்ரைன் யுத்தம் ஒரு முடிவுக்கு வரலாம் என்று கூறப்படுகின்ற விடயம்..
2. த கிரேட்ட இஸ்ரேல் என்கின்ற விடயத்தில் டொனல்ட் ட்ரம் மிகப் பெரிய ஆதரவு நிலையை வெளிப்படுத்துவார் என்ற இஸ்ரேலிய ஆதரவுத் தளத்தன் எதிர்பார்ப்பு..
3. சீனாவை முடக்குகின்ற அத்தனை காரியங்களையும் டொனல்ட் ட்ரம் மிக மும்முரமாக முன்னெடுப்பார் என்கின்ற கூற்று.
இந்த விடயங்களுக்கு ரஷ்ய அதிபர் புட்டினினால் போடப்பட்டவருகின்ற தடைகள் பலவிதமான கேள்விகளை எழுப்புகின்றன.
இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி:

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 19 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
