தமிழரசின் கூட்டங்களை புறக்கணிக்கிறாரா சிறீதரன் எம்.பி
தற்போதைய அரசியல் களச்சூழலில் உள்ளூராட்சி தேர்தல் வெற்றிகான உழைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அவசியம் என கூறப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியானது இரண்டாக பிளவுபட்டு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை ஒருசாராரும் தென்னிலங்கை தரப்பை ஒருசாராரும் ஆதரித்தவர்கள்.
இந்நிலையில் தற்போதும் கட்சிக்குள் பிளவுகள் வலுத்துள்ளதா என்ற கேள்விகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக முழுச் செயற்பாடுகளை அக்கட்சி செய்துள்ளதா என்பது கேள்விக்குறி...
எனினும் தமிழ் மக்களுக்கு வடக்கு - கிழக்கு இணைந்த அரசியல் தீர்வு ஆகிய கோரிக்கைகளை தமிழ் மக்கள் அரசியல்வாதிகளிடத்தில் முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பல்வேறு அரசியல் விடயங்களை இதன்போது பகிர்ந்திருந்தார்.
குறிப்பாக, தமிழரசின் கூட்டங்களுக்கு சிறிதரன் எம்.பி ஏன் வருவதில்லை என்ற கேள்விக்கு பதில் வழங்கிய அவர்,