இலங்கையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இல்லாத நிலையில் நாட்டின் தலைவர் யார் தெரியுமா?
Mahinda Rajapaksha
Gotabaya Rajapaksha
Mahinda Yapa Abewardhana
By Mayuri
தற்போது இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச இருவருமே வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது நாட்டில் தற்காலிக தலைவராக செயற்படவுள்ளவர் யார் என்பது தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி நாட்டின் தலைவராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தற்காலிகமாக செயற்படவுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கா பயணமாகியுள்ளார்.
இதற்கிடையே இத்தாலியில் ஜி 20 சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மகிந்த ராஜபக்ச சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US