யாழ்.கிட்டுப்பூங்கா எரிப்பிற்கு யார் காரணம்! அரசியல் பிரமுகர்கள் பகீர் குற்றச்சாட்டு
Political figures accuse Pakir
By Independent Writer
யாழ்ப்பாணத்தில் உள்ள கிட்டுப் பூங்காவின் முகப்பு பகுதியில் சற்று முன்னர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அரசியல் பிரமுகர்கள் பலரும் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில்,தீயணைப்பு படையினரின் கால தாமதத்தினால் முகப்பு பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில்,சம்பவ இடத்திற்கு விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்,சட்டத்தரணி சுகாஸ்,மாநகர சபை உறுப்பினர்,யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்,தீவக பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் தமது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர்.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam
பேசியே எதையும் சாதிக்கும் அசாத்திய பேச்சாற்றல் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US