மே 18 உலக தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு நாள் : சந்திரநேரு சந்திரகாந்தன்

Mullivaikal Remembrance Day Sri Lanka Sri Lanka Final War
By Siva thileep May 18, 2022 04:30 PM GMT
Report

தமிழ் மக்களின் இன அழிப்பின் முள்ளிவாய்க்கால் மே 18 மறக்கமுடியாத ஒரு நாள்.இந்த முள்ளிவாய்காலில் 58 வது 59 படைப் பிரிவால் நடந்தேறிய இந்த இனப்படுகொலை பற்றிய போர் குற்றம் விசாரிக்கப்பட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் இன்று (18) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்..அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மே 18 உலக தமிழ் மக்களால் மறக்க முடியாத ஒரு நாள் : சந்திரநேரு சந்திரகாந்தன் | Who Committed Committed War Crimes Chandraneru

மே 18 என்பது முள்ளிவாய்க்காலில் இன அமைப்புக்கான நாள், எமது மக்கள் கெத்துக் கொத்தா கொல்லப்பட்ட நாள், எமது போராட்டம் நசுக்கப்பட்ட நாள், எனவே உலகிலுள்ள தமிழ் மக்கள் இந்த நாளை மறக்க முடியாது.

அன்று எமது மக்கள் ஒவ்வொருவரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடினர்,, ஆனால் மன உறுதியை மட்டும் விட்டுவிடவில்லை. அப்போது எங்களை அழிக்கும் போது கும்மாளமிட்டவர்கள் சிங்கள மக்களுக்கு கீறேவாக தெரிந்தவர்கள் இன்று அதே சிங்கள மக்களுக்கு வில்லனாக தெரிகின்றனர்.

எமது போராட்டம் மளுங்க வைப்பதற்கான பல துரோகத்தனங்கள் நடந்தது. போர் முடிந்ததும் தமிழ் மக்களின் வலியை அறிந்து கொள்ளாமல் எமது மக்கள் மீது தொடர்ச்சியாக அளுத்தங்களை கொடுத்து, காணாமல் ஆக்கப்பட்டு நிலங்களை அபகரித்தனர் எமது பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தனர்.

ஆனால் இன்று அவர்களுக்கு உறங்குவதற்கு வீடு இல்லாமல் எங்கு ஓடி ஒளிப்பது என தெரியாது ஓடி ஒளிந்து, நாட்டுக்குள் அகதியாக வழவைத்தது அந்த முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட ஆத்மாக்களின் செயலாகும்.

சிங்கள பேரினவாதம், அவர்களுக்கு ஒரு பாதகமான நிலை வரும்போது 2015 ஆண்டு தமிழ் தலைமைகளை பாவித்தது போல, இந்த காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும், இந்த போராட்டத்தில் பயன்படுத்து முற்பட்டனர்.

இந்த காலிமுகத்திடல் போராட்டம் தமிழ் மக்களுக்கான போராட்டமல்ல, ஆட்சியை மாற்றுமாறு செய்யப்படும் போராட்டம். எனவே இந்த போராட்டத்தில் பாதுகாப்பு படையினரால் தமிழ் மக்களளுக்கு நடந்த அநீதி மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பூர்வீக நிலங்கள் மீண்டும், தமிழ் மக்களிடம் வழங்கப்பட வேண்டும், என குரல் கொடுக்கவில்லை.

எனவே மகிந்த, ரணில் இருந்தால் என்ன எதிர்கட்சியில் சஜித் இருந்தால் என்ன நாங்கள் தமிழ் தலைமைகள் ஒற்றுமையாக இல்லாத பட்சத்தில் எங்களை சிங்கள பேரினவாதம் அழித்துக் கொண்டிருக்கும்.

மே 18 கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இந்த சிங்கள பேரினவாதம், இன்று இன ஒற்றுமையை பற்றி பேசுகின்றனர். எனவே 2015ம் ஆண்டு ஏமாற்றப்பட்டது போல மீண்டும் ஏமாற்றுப்க்கூடாது அப்போது கண்ணைமூடிக் கொண்டிருந்தவர்கள், இப்போது தாங்கள் தான் தியாகிகள் என அடுத்த தமது அரசியலுக்காக இந்த முள்ளிவாய்க்கால் படுகொலையை பயன்படுத்தக் கூடாது இது எமது மண்ணின் மக்களது இழப்பு இதில் அரசியல் எல்லாம் தேட வேண்டாம்.

 முள்ளிவாய்காலில் நடந்தேறிய இன அழிப்பை முதல் முதல் உலகத்துக்கு சொல்ல வந்தவன் நான் தான், ஆகவே முள்ளிவாய்காலில் நடந்த வேதனையும் தெரியும் அதன் உண்மையும் தெரியும் காலத்துக்காக பொறுத்துக் கொண்டிருந்தேன், காலம்வரும் போது அங்கு நடந்த சில விடையங்களை தெரிவிப்பேன்” என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US