விகாரைகளுக்கு கீழ் புதைக்கப்பட்ட தமிழர்கள் யார்! வெளிவரும் பல உண்மைகள்
கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு, தற்போது முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின்கீழ் பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.
கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் படுகொலைசெய்யப்பட்டு, தற்போது முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின்கீழ் பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக மக்கள் பலரும் என்னிடம் முறையிட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அந்தவகையில், அதனை பற்றி விரிவாக கலந்துரையாட இன்றைய 09.03.2025 ஊடறுப்பு நிகழ்ச்சியில் நேரலையாக அருட்தந்தை கந்தையா ஜெகதாஸ ( மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ) மற்றும் து.ரவிகரன் ( நாடாளுமன்ற உறுப்பினர் - வன்னி மாவட்டம் ) கலந்து கொள்ளவுள்ளனர்.
ஊடறுப்பு நிகழ்ச்சி நேரலை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri