விடை தெரியாத சில கேள்விகள்.. இந்தியா காஷ்மீரை எப்பொழுது மீட்டெடுக்க போகின்றது..!
இந்திய-பாகிஸ்தான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் இந்த விடயம் தற்போது வரை பேசுபொருளாகத்தான் உள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பலபல கேள்விகளும் எழும்புகின்றது.
காஷ்மீர்(Kashmir) என்கின்ற தேசம் யாருக்கு சொந்தமானது?
காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமானது என்றால், அதிலுள்ள 83000 சதுரகிலோமீட்டர் பெரும் பகுதியை பாகிஸ்தான் ஏன் ஆக்கிரமித்து வைத்துள்ளது?
இதனை ஏன் இந்தியா 77 ஆண்டு காலமாக அனுமதிக்கின்றது? இந்த பகுதியை மீட்டெடுப்பதற்கு இந்தியா ஏன் இத்தனை வருட காலமாக ஒரு யுத்தத்தை கூட முன்னெடுக்கவில்லை.
காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமானது என்றால், காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கரமித்துள்ளதை எந்தவொரு நாடும் ஏன் கண்டிக்கவில்லை.
பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் மக்கள் ஏன் காஷ்மீர் என்ற நாடு வேண்டும் போராட்டதை முன்னெடுக்கவில்லை.
தனக்கு சொந்தமானது என்று இந்தியா கூறுகின்ற காஷ்மீரின் பெரும் பகுதியை சீனா கையகப்படுத்தி வைத்துள்ள நிலையில், ஏன் அவர்கள் மீது இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்திய அரசியல் தலைவர்கள் தங்களதுஅரசியல் மேடைகளில் இந்த விடயம் குறித்து பேசுவதில்லை?
இந்த கேள்விகளுக்கு பதிலாக வருகின்றது இன்றைய உண்மையின் தரிசனம்...

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 4 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
