அக்கரைப்பற்று தமிழ் நீதவான் வீட்டில் நடந்த பயங்கரம்! சிக்கிய பலர் தொடர்பில் அதிர்ச்சித் தகவல் (Video)
அக்கரைப்பற்றில் கடந்த ஒரு மாதத்திற்குள் உள்ளாக மட்டக்களப்பில் கடமையாற்றும் நீதிபதி ஒருவரின் வீட்டில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்று பெறுமதிமிக்க நகைகள் சூறையாடப்பட்டிருந்தன.
அதனைத் தொடர்ந்து நீதிபதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து பாரியளவில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன என அரசியல் ஆய்வாளரும் புலனாய்வுச் செய்தியாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பகுதியில் அண்மையில் இடம்பெற்று வரும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் கைதுகளும் அதனைத் தொடர்ந்து தேடுதல் வேட்டைகள் இடம்பெற்று வருவதாகவும், மிக முக்கிய விடயங்கள் அதில் அடங்கியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
அக்கரைப்பற்றில் அப்படி என்னதான் நடக்கின்றது?
இது தொடர்பில் அரசியல் ஆய்வாளர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,



