சியோனிச இஸ்ரேல் மீது பலருக்கும் கோபம் - வெறுப்பு - விரோதம் - அச்சம்..?
இஸ்ரேல் பற்றிக் குறிப்பிடுகின்ற போது சில தரப்புக்கள் ‘சியோனிச இஸ்ரேல்’ என்றும், யூதர்கள் பற்றிக் குறிப்பிடுகின்றபோது அவர்களைச் சிலர் 'சியோனிஸ்டுக்கள்' என்றும் குறிப்பிட்டு வருகின்றார்கள்.
குறிப்பாக சில முஸ்லிம்கள் சியோனிசம் என்ற பதத்தைப் பிரயோகின்ற சந்தர்ப்பங்களில், அதனை மிகுந்த கோபத்துடனும், வெறுப்புடனும், சில சந்தர்ப்பங்களில் அச்சத்துடனும் உச்சரிப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
மனிதர்களில் ஒரு தரப்பை கோபப்படுத்துகின்ற, வெறுப்பைக் காறி உமிழவைக்கின்ற சியோனிசம் என்றால் என்ன?
பலரையும் அச்சப்படவைக்கின்ற அளவுக்கு அந்த சியோனிசவாதிகள் அப்படி என்னதான் செய்துவிட்டிருக்கின்றார்கள்?
சியோனிசவாதிகள் என்று அழைக்கப்படுகின்றவர்களின் உண்மையான பின்னணி என்ன?
இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |