வெல்லவாய- எல்லாவெல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற மூவர் உயிரிழந்தனர்
மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய - எல்லெவளை நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற மூவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் ஒருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எமது செய்திச்சேவை வெல்லவாய காவல்துறையுடன் தொடர்புக்கொண்டு கேட்டபோது, இந்த சம்பவம் தொடர்பாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது
அ்த்துடன் தமது காவல்துறை உறுப்பினர்கள் அங்கு சென்றுள்ளபோதும் இன்னும் உரிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் வெல்லவாய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த இடத்தில் தொலைபேசி இணைப்பு உரியமுறையில் செயற்படாமை காரணமாக தமக்கு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியவில்லை என்று வெல்லவாய காவல்துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam