வெலிகம படுகொலைச் சம்பவத்தில் புதிய திருப்பம் : ஓமானில் இருந்து தீட்டப்பட்ட சதித்திட்டம்

CID - Sri Lanka Police Dubai Crime Drugs Oman
By Kanthan Oct 28, 2025 11:50 AM GMT
Report

வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த வீரசேகர படுகொலை சதியில், பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஹரக் கட்டாவின் நெருங்கிய நண்பரான 'மிதிகம சூட்டி',   முக்கிய நபராக அடையாளம்  காணப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இன்டர்போல் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள 'மிதிகம சூட்டி' என்பவர் கடந்த ஜூன் மாதம் ஓமான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த போதிலும், இந்த கொலையில் அவர் எவ்வாறு தொடர்புபட்டுள்ளார் என்பதில் பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அரச ஊழியர்கள் ஆட்சேர்ப்புக்கான மறுஆய்வுக்கு அமைச்சரவை ஒப்புதல்

அரச ஊழியர்கள் ஆட்சேர்ப்புக்கான மறுஆய்வுக்கு அமைச்சரவை ஒப்புதல்

ஓமான்

ஓமான் காவலில் இருந்தபோது இந்தக் கொலைச் சதித்திட்டத்திற்கு அவர் பயன்படுத்திய பல தொலைபேசி எண்கள் பற்றிய தகவல்களும் விசாரணை அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள நிலையில் இன்டர்போல் மூலம் குறித்த தொலைப்பேசி எண்களை ஓமானுக்கு அனுப்பி மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


வெலிகம படுகொலைச் சம்பவத்தில் புதிய திருப்பம் : ஓமானில் இருந்து தீட்டப்பட்ட சதித்திட்டம் | Weligama Murder Dubai Connection

வெலிகம பிரதேச சபைத் தலைவரை கொலை செய்ய துபாயில் உள்ள 'ரஜித' மற்றும் 'துபாய் லொக்கா' என அழைக்கப்படும் இரண்டு நபர்கள் துப்பாக்கிதாரியை வழிநடத்தியுள்ளதாக விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

கனடா மாணவர் விசாக்கள் தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு

கனடா மாணவர் விசாக்கள் தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு

தொலைபேசி தொடர்புகள்

அவர்கள் பல கையடக்க தொலைபேசி எண்களை பயன்படுத்தி, துப்பாக்கிதாரி கொலையை எவ்வாறு செய்வது, தப்பிக்கும் வழிகள் மற்றும் மறைந்து  கொள்ள வேண்டிய இடங்கள் தொடர்பில் படிப்படியாக அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

கொலை இடம்பெற்ற தினத்தன்று காலையில், துபாயிலிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தலின்படி, துப்பாக்கிதாரி வெலிகமவில் உள்ள பாலமொன்றின் அருகே சென்று அடையாளம் தெரியாத நபரொருவரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை பெற்றுக்கொண்டுள்ளார்.

துப்பாக்கிதாரி

பத்து நிமிடங்களுக்குள், அவர் பிரதேச சபைக்குச் சென்று லசந்த விக்ரமசேகர மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு விட்டு துப்பாக்கியை பெற்றுக் கொண்ட இடத்திலேயே மீள ஒப்படைத்துள்ளார்.

ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணை நாளை...

ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணை நாளை...

இதன்படி இந்த கொலை பல நாட்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளமை வெளிப்பட்டுள்ளது.

இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்த 'ரஜித' மற்றும் 'துபாய் லொக்கா' ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் குற்றங்களைச் செய்யும் முக்கிய பாதாள உலகத் தலைவர்களின் பட்டியலில் இன்னும் பதிவு செய்யப்படாத நபர்கள் என்பது புலனாய்வுத் துறைகளின் அவதானத்தை மேலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் இருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கனடாவில் இருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கெஹல்பத்ர பத்மேவுடனான தொடர்பு! மற்றுமொரு பிரபல நடிகையிடம் விசாரணை

கெஹல்பத்ர பத்மேவுடனான தொடர்பு! மற்றுமொரு பிரபல நடிகையிடம் விசாரணை

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US