எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் இலங்கையில் நடைமுறையாகும் திட்டம்! மக்களுக்கு வழங்கப்படும் சந்தர்ப்பம்
வறுமைக்கோட்டின் கீழுள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள நிவாரணத் திட்டங்களில் இடம்பெறாத நபர்கள் அது தொடர்பில் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியுமென, ஜனாதிபதி செயலணியின் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இந் விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், நாட்டில் வறுமை நிலையிலுள்ள குடும்பங்களுக்கு அரசாங்கம் திட்டமிட்டபடி நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும். இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் ஜுலை முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
அந்த வகையில் தகுதியிருந்தும் அந்த திட்டத்தில் உட்படாதவர்கள் தமக்கான நிவாரணம் தொடர்பில் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்க முடியும். அதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது என்றார்.
இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri