கர்ப்பிணித்தாய்மார்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் - செய்திகளின் தொகுப்பு
கடும் வெயில் காரணமாக கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதுடன் பல்வேறு சிக்கல்களும் ஏற்படுவதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவி தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் சளி, கடுமையான தலைவலி, மற்றும் சோர்வு போன்ற சிக்கல்களுக்கு முகம் கொடுக்கும் அபாயத்தில் உள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்பள்ளி மற்றும் ஒன்று முதல் ஐந்து வயது வரை கல்வி கற்கும் பிள்ளைகள் அதிக வெப்பநிலைக்கு ஆளாகும் வகையில் வெளி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் முழுமையான தகலவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,