மட்டக்களப்பின் தற்போதைய காலநிலை நிலவரம்

Batticaloa Government Of Sri Lanka Sri Lankan Peoples Weather
By Rusath Nov 29, 2024 06:20 PM GMT
Report

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் வெள்ள நீரும் வெகுவாக கடலை நோக்கி வழிந்தோடி வருகின்றது.

எனினும், படுவாங்கரைக்கும் எழுவாங்கரைக்குமான போக்குவரத்துக்கள் இன்று (29.11.2024) வரையிலும் தடைப்பட்டே உள்ளன.

இந்நிலையில், பட்டிருப்பு, பெரியபோரதீவு பிராதான வீதியில் சூழ்ந்திருந்த வெள்ளம் சற்று வற்றியுள்ளதனால் அவ்வீதியுடாக மக்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியில் ஓரளவு போக்குரத்தில் ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு

நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு

பதிவாகியுள்ள மழைவீழ்ச்சி

ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் சில சிறியகுளக்கட்டுக்களும் உடைப்பெடுத்துள்ளதுடன், பல வீதிகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல நூற்றுக்கணக்கான வயல் நிலங்களும், வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பின் தற்போதைய காலநிலை நிலவரம் | Weather Condition In Batticaloa 019324

இந்நிலையில், இன்று காலை 6 மணி வரையில் உன்னிச்சைக்குளத்தின் நீர்மட்டம் 30அடி 4அங்குலம், உறுகாமத்து குளத்தின் நீர்மட்டம் 16அடி 5அங்குலம், வாகனேரிக்குளத்தின் நீர்மட்டம் 19அடி 5அங்குலம், கட்டுமுறிவுக்குளத்தின் நீர்மட்டம் 11அடி 8அங்குலம், கித்துள்வெவக் குளத்தின் நீர்மட்டம் 12அடி 1அங்குலம், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 15அடி 5அங்குலம், வடமுனைக்குளத்தின் நீர்மட்டம் 12அடி 8அங்குலம், நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 30அடி 8அங்குலமாகவும் உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 1885.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. 

யாழில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இளைஞன் ஒருவர் கைது

யாழில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இளைஞன் ஒருவர் கைது

வெள்ள நிலவரம் குறித்து முல்லைத்தீவில் அவசர கூட்டம்

வெள்ள நிலவரம் குறித்து முல்லைத்தீவில் அவசர கூட்டம்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US