பிற்பகல் வேளையில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
Climate Change
Weather
Rain
Lightning Alert
By Rukshy
பல பகுதிகளில் பலத்த மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, பிற்பகல் சுமார் 2 மணியளவில் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளது.
அபாயங்களைக் குறைப்பதற்கு
அந்தப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 253 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US