இன்றைய வானிலை முன்னறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பு,கண்டி ,நுவரெலியா,காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்ககளில் இன்று (29) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை
அதேநேரம் யாழ்பாணம்,மன்னார் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் பிரதானமாக சீரான வானிலை காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எனவே இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
