இலங்கையின் பணவீக்கத்தில் பாரிய மாற்றம்
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lanka Inflation
Economy of Sri Lanka
By Chandramathi
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் குறைந்துள்ளது.
கடந்த மாதம் 5.9 சதவீதமாக பதிவாகியிருந்த இலங்கையின் பணவீக்கம், மார்ச் மாதத்தில் 0.9 சதவீதமாக குறைந்துள்ளது.
உணவு பணவீக்கம்
இருப்பினும், பெப்ரவரியில் 3.5 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் 3.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதேவேளை, பெப்ரவரியில் 7 சதவீதமாக இருந்த உணவு பொருள் அல்லாத பணவீக்கம் மார்ச் மாதத்தில் -0.5 சதவீதமாக குறைவடைந்துள்ளது.
இந்த மாற்றமே மார்ச் மாதத்தில் பணவீக்கம் குறைந்ததற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஐரோப்பா கேட்டுக்கொண்டால்... ஈரான் போர் மத்தியில் விளாடிமிர் புடின் சொன்ன அந்த வார்த்தை News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US