கதிர்காமத்தில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்
கதிர்காமம், வெஹெரகல நீர்த்தேக்கத்தில் மாணிக்க கங்கையில் நீரை வெளியேற்றும் மதகு அருகே கண்டெடுக்கப்பட்ட இராணுவ உபகரணங்கள் குறித்து பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, இதுவரை குறித்த இடத்திலிருந்து,
ஆயுதங்களின் அறிக்கை
214 T. 56 magazines

38 LMG drum magazines
11 MPMG 200 magazines
09 MPMG 100 magazines
06 I 81 magazines 01
12.7 100 drums மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
இராணுவ உபகரணங்கள்
இந்த நீர்த்தேக்கத்தில் நேற்று (30) பல இராணுவ உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடற்படை சுழியோடிகள் குழுக்கள் இன்று (01) களமிறக்கப்பட்டு மேலும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

அந்த நடவடிக்கைகளின் விளைவாக இன்று (01) இந்த இராணுவ உபகரணங்களின் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri