மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் : வசந்த சமரசிங்க
General Election 2024
Parliament Election 2024
National People's Power - NPP
By Kamal
மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் என தேசிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.
தமது அரசாங்கம் நாட்டை சிறந்த முறையில் ஆட்சி செய்யும் என்ற உறுதிமொழியை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் வெற்றியின் பின்னர் அனுராதபுரத்தில் உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு
வரலாற்றில் என்றுமில்லாத அளவிற்கு மக்கள் எமக்கு ஆணையை வழங்கியுள்ளனர்.

எனவே நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு களங்கம் ஏற்படாத வகையில் நாட்டில் ஆட்சி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய வகையில் நாடு கட்டியெழுப்பப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US