அரசாங்கத்திற்கு முடியாவிட்டால் நாங்கள் தீர்வை முன்வைப்போம்:அமைச்சர் கம்மன்பில

Government Minister Solution Udaya Gammanpila Crisis Energy Econimic
By Steephen Jan 29, 2022 07:02 AM GMT
Report

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள திட்டத்தை முன்வைக்க அரசாங்கம் தவறினால், தான் உட்பட 10 கட்சிகள் இணைந்து தீர்வை முன்வைத்து அதனை மக்கள் மயப்படுத்த போவதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் எரிசக்தி அமைச்சருமான உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.

நிலவும் நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாயின் நெருக்கடி இருக்கின்றது என்பதை முதல் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் நீள, அகலத்தை ஆராய வேண்டும். அதன் பின்னர் அதற்கான தீர்வை தேட வேண்டும்.

அப்படி முன்வைக்கப்படும் தீர்வை நடைமுறைப்படுத்தும் வரை அரசாங்கம் அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டும். அரசாங்கம் அவ்வாறு முன்வைக்கும் தீர்வுக்கு அர்ப்பணிப்பை செய்யும் அதேவேளை அரசியல்வாதிகள் தமது அர்ப்பணிப்பை செயலில் காட்ட வேண்டும்.

அடுத்த மாத காலத்திற்குள் இந்த செயற்பாடு நடக்க வேண்டும். இந்த யோசனையை அரசாங்கம் முன்வைக்கும். ஒரு மாதத்தில் அது நடக்கவில்லை என்றால், தான் உட்பட 10 கட்சிகள் இணைந்து முன்வைக்கும் தீர்வை மக்கள் மயப்படுத்த போவதாக உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US