திறமையில்லை பறித்தோம்: மனம் திறந்தார் பசில் - செய்திகளின் தொகுப்பு(Video)
விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்படுவதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு வழங்கப்பட்ட அமைச்சுக்களில் அவர்கள் சரியாகச் செயற்படாமல் வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தமையே என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஏனைய அமைச்சுக்களை விட அந்த அமைச்சுக்களுக்கு அதிக பணம் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
எனினும், பல சந்தர்ப்பங்களில், அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறி அவர்கள் செயற்பட்டுள்ளனர், புத்திசாலிகள் காபட் வீதிகளை ஓட்டுபவர்கள் அல்ல, குண்டும் குழியுமான வீதிகளை ஓட்டுபவர்கள் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 28 நிமிடங்கள் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri