இந்தியாவுடனான தமிழ் மக்களின் உறவை பலப்படுத்த வேண்டும்! சாணக்கியன்
Sanakyan
By Independent Writer
இந்தியாவுடனான தமிழ் மக்களின் உறவை பலப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
இந்நிலையில், இலங்கையின் தீர்வு விடயத்தில் பாரிய பங்களிப்பை இந்தியா வழங்குமென அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த விடயத்தில் பூகோள அரசியலையும் கவனத்தில் கொள்ள வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 29 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 6 Reviews
தமிழ்த்தேசிய இனத்தின் தனிநாட்டு கோரிக்கையும், சர்வதேச ஒழுங்கு நடைமுறையும்! 41 நிமிடங்கள் முன்
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US