அரசின் கொடுமையான சட்டத்தை நாங்கள் எதிர்க்க வேண்டும்: கு.சுரேந்திரன்

Sri Lankan Tamils Sri Lanka Politician Sri Lankan political crisis Strike Sri Lanka Northern Province of Sri Lanka
By Shan Apr 24, 2023 12:07 PM GMT
Report

கொடுமையான ஒரு சட்டத்தை தற்போது கொண்டு வர முற்படுகிறார்கள், அதனை நாங்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடக பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு - கிழக்கு ரீதியில் நாளையதினம் (25.04.2023) இடம்பெறவுள்ள நிர்வாக முடக்கலுக்கு ஆதரவு கோரி வவுனியாவில் துண்டுபிரசுரம் வழங்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அரசின் கொடுமையான சட்டத்தை நாங்கள் எதிர்க்க வேண்டும்: கு.சுரேந்திரன் | We Must Oppose The Cruel Law Of The Government

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்

எங்கள் மீது திணிப்பதற்காக கொண்டு வரப்பட்டிருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மிகக் கொடூரமான ஒரு சட்ட மூலத்தை எதிர்த்தும், கடந்த காலத்திலே எம்முடைய இனம் இதற்காக முகம் கொடுத்து எங்களுடைய பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வகை, தொகையின்றி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதும், காணாமல் ஆக்கப்பட்டதும், சிறைகளிலே கொல்லப்பட்டதும், இன்றும் சிறைகளிலே வாடி வருவதற்கும் காரணமாக இருந்துள்ளது.

எங்களுடைய மக்களுடைய அன்றாட வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்படுவதற்கும் காரணமாக இருந்த பயங்கரவாத தடைச்சட்டம் அதை நீக்குமாறு நாங்கள் பல தரப்புகளிடம் போராடிய போது இன்று சர்வதேச மட்டத்திலே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குமாறு அழுத்தம் இலங்கை அரசாங்கத்துக்கு பிரயோகிக்கப்படுகிறது.

அரசின் கொடுமையான சட்டத்தை நாங்கள் எதிர்க்க வேண்டும்: கு.சுரேந்திரன் | We Must Oppose The Cruel Law Of The Government

அதற்கு பதிலாக ஒரு சட்டத்தை கொண்டு வருகிறோம் என்று அதைவிட மிகக் கொடுமையான ஒரு சட்டத்தை இப்பொழுது கொண்டு வர முற்படுகிறார்கள்.

முழு கடையடைப்பு

அதை நாங்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்ற அடிப்படையிலே, இன்று இந்த போராட்டத்தை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம்.

நாளைய தினம் ஒரு முழு கடையடைப்பு எங்களுடைய தாயக பிரதேசத்திலே மேற்கொள்ளப்பட வேண்டும். தொழில் முடக்கம், செய்யப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய பிரதான நோக்கம்.

அதற்கு அடுத்ததாக எங்களுடைய சுய நிர்ணய உரிமையை அழித்து ஒழிக்கின்ற, எங்களுடைய குடிப்பரம்பலை சிதைக்கின்ற, தமிழினம் இந்த நாட்டிலே தொன்மையான இனம் என்ற வரலாற்றை அழித்தொழிக்கின்ற நடவடிக்கையாக அரசாங்கம் திட்டமிட்டு முன்னெடுத்து வருகின்றது.

அரசின் கொடுமையான சட்டத்தை நாங்கள் எதிர்க்க வேண்டும்: கு.சுரேந்திரன் | We Must Oppose The Cruel Law Of The Government

எங்களுடைய தமிழின தொன்மை தொல்லியல் ஆவணங்களை சிதைக்கின்ற குறிப்பாக சிவாலயங்களையும் மற்றும் சைவ ஆலயங்களையும் சிதைப்பதன் மூலம் எங்களுடைய தொல்லியல் அல்லது எங்களுடைய தொன்மையான இருப்புக்கான ஆதாரங்களை அழித்தொழிக்க முடியும் என்ற நடவடிக்கையிலே அவர்கள் இறங்கியிருக்கிறார்கள்.

இதை எதிர்த்து கதவடைப்பு போராட்டத்தை கோரி நிற்கின்றோம்.

மக்களுடைய ஆதரவு

அரசின் கொடுமையான சட்டத்தை நாங்கள் எதிர்க்க வேண்டும்: கு.சுரேந்திரன் | We Must Oppose The Cruel Law Of The Government

இது முடிவல்ல அரசியல் கட்சிகள், சமய அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள் என அனைவரும் ஒன்றுதிரண்டு, இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டத்தை எங்களுடைய தாயக பிரதேசத்திலே முன்னெடுப்பதாக சங்கர்ப்பம் பூண்டுள்ளோம்.

முதல் கட்டமாக இந்த கதவடைப்பு அல்லது நிர்வாக முடக்கல் அல்லது தொழில் முடக்கம், சேவை முடக்கம் என்ற இந்த போராட்டத்தை நாளைய தினம் நடத்த இருக்கிறோம்.

இதனை வெற்றிகரமாக அமைவதற்கு உங்கள் அனைவருடைய ஆதரவையும் ஊடகங்களின் ஊடாக கோரி நிற்கின்றோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US