வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்டிருக்கின்றோம்: ஆளும் தரப்பு பெருமிதம்
Sri Lanka Bankrupt
National People's Power - NPP
Tilvin silva
By Kamal
இரண்டு மாதங்களில் நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட காலத்தில் நாடு வங்குரோத்து அடைந்திருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்பொழுது சர்வதேச கடன் மற்றும் நிதி தரப்படுத்தல் நிறுவனங்கள் இலங்கை குறித்த தரப்படுத்தல்களை உயர்த்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி
தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கங்களினால் இவ்வாறு நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 10 மணி நேரம் முன்
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US