நாங்கள் முன்வைத்த விடயங்கள் குறித்து நிதியமைச்சர் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கின்றோம் - வீரவங்ச

Sri lanka Wimal Weerawansa Basil Rajapaksha
By Steephen Sep 24, 2021 01:13 PM GMT
Report

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின பங்குகள் மற்றும் எல்.என்.ஜீ விநியோகம் என்பன அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கியமை சம்பந்தமாக தான் முன் வைத்த விடயங்கள் தொடர்பாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksha) விசேட கவனத்தை செலுத்துவார் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் விமல் வீரவங்ச(Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.

“எல்.என்.ஜீவிநியோகம் சம்பந்தமான பிரச்சினையே விவாதத்திற்கு எடுக்கப்பட்டது. மின் உற்பத்தி நிலையம் தொடர்பான பிரச்சினையை கலந்துரையாடினோம். நாங்கள் எங்கள் கருத்துக்களை முன்வைத்தோம். நிதியமைச்சர் அவரது விடயங்களை தெளிவுப்படுத்தினார். ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.

நாங்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கும் அவர்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கும் இடையில் வித்தியாசங்கள் உள்ளன.

நாங்கள் 10 அல்லது 11 கட்சிகளின் தலைவர்கள் இணைந்து கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு கையளிக்க உள்ளோம்.

ஜனாதிபதி நாடு திரும்பியதும் உடனடியாக இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, எமது கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோருகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி - இது சம்பந்தமாக பிரதமரின் சாதகமான நிலைப்பாடுகள் உள்ளனவா?.

பதில் - உண்மையில் பிரதமர் நடு நிலையாக செயற்பட்டார். எந்த தரப்பின் நிலைப்பாட்டை அவர் பிரதிநிதித்துவம் செய்யவில்லை. நாங்கள் முன்வைத்த விடயங்கள் குறித்து கௌரவ நிதியமைச்சர் விசேட கவனத்தை செலுத்துவார் என எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி - இது தொடர்பாக தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றன. நீங்களும் இதனுடன் இணங்குகிறீர்களா? 

பதில் - நாங்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தரப்பு. இதனால், எமக்கு அரசாங்கத்திற்கு எதிரான தொழிற்சங்கங்களுடன் இணங்க முடியாது. எனினும் தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் சில விடயங்களுக்கு நாங்கள் இணங்க முடியும். பார்ப்போம் எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளுக்கு பிரதமருக்கும் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே வீரவங்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US