மகாநாயக்க தேரர்களின் முடிவுகளை நாம் கேள்விக்குட்படுத்தவே முடியாது! முன்னாள் ஜனாதிபதி மகிந்த வலியுறுத்து

Colombo Mahinda Rajapaksa
By Rakesh May 29, 2026 02:56 PM GMT
Report

மகாநாயக்க தேரர்கள் கூறும் கருத்துக்களையும் எடுக்கும் முடிவுகளையும் நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அது சரியா தவறா என்பது நமக்குரிய பிரச்சினை அல்ல என்பதால், அதனை நம்மால் ஒருபோதும் கேள்விக்குட்படுத்த முடியாது" என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கொஹுவல வுட்லண்ட் மாவத்தையில் அமைந்துள்ள சிறி சுமனாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட "தாது மந்திர்" திறப்பு விழா நேற்று மாலை பக்திப்பூர்வமாக நடைபெற்றது.

கருணாவால் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்ட பெண் தளபதிகள் கூறிய அதிர்ச்சித் தகவல்கள்..!

கருணாவால் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்ட பெண் தளபதிகள் கூறிய அதிர்ச்சித் தகவல்கள்..!

எழுந்துள்ள சர்ச்சை

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை வலியுறுத்தினார்.

மகாநாயக்க தேரர்களின் முடிவுகளை நாம் கேள்விக்குட்படுத்தவே முடியாது! முன்னாள் ஜனாதிபதி மகிந்த வலியுறுத்து | We Cannot Question The Decisions Mahanayaka Theros

இவ்வருடம் மே மாதத்தில் இரண்டு வெசாக் போயா தினங்கள் வருவது குறித்து பௌத்த சமூகம் மற்றும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ள சர்ச்சை மற்றும் கலந்துரையாடல்கள் குறித்து ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது:

"மகாநாயக்க தேரர்கள் ஒரு விவகாரம் குறித்து இறுதித் தீர்மானத்தை எடுத்திருந்தால், நாம் அதற்கு முழுமையாக இணங்கி, தலைவணங்கிச் செயல்பட வேண்டும். அதில் தர்க்கங்களுக்கு இடமில்லை.

இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உதவி செய்த மக்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த சிவாஜிலிங்கம்

இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உதவி செய்த மக்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த சிவாஜிலிங்கம்

வெசாக் பண்டிகை

மேலும், இம்முறை வெசாக் பண்டிகைக்கான ஏற்பாடுகள் குறித்து வினவினால், நான் எப்போதும் போல சாதாரணமான முறையிலேயே இம்முறையும் வெசாக் தினத்தைக் கொண்டாடவுள்ளேன் என்று அவர் குறிப்பிட்டார்.

மகாநாயக்க தேரர்களின் முடிவுகளை நாம் கேள்விக்குட்படுத்தவே முடியாது! முன்னாள் ஜனாதிபதி மகிந்த வலியுறுத்து | We Cannot Question The Decisions Mahanayaka Theros

முன்னதாக நடைபெற்ற இந்த உன்னத புண்ணிய உற்சவத்தில், அமரபுர தர்ம ரக்‌ஷித மகா நிகாயவின் அநுநாயக்கர், சாஸ்திரபதி வணக்கத்திற்குரிய வதகெதர விமல புத்தி அநுநாயக்க தேரரின் திருக்கரங்களால் புதிய தாது மந்திர் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டதுடன், அப்பிரதேசத்தைச் சேர்ந்த பெருந்திரளான பௌத்த மக்களும் கலந்துகொண்டு பக்திப் பெருக்குடன் வழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US