பிறக்கின்ற புதிய ஆண்டு ராஜபக்சக்களுக்கான ஆண்டாக இருக்காது! ராஜித சூளுரை

Protest Sajith Premadasa Fuel Beruwela Sjb Rajitha Senatane
By Steephen Dec 31, 2021 05:17 AM GMT
Report

2022 ஆம் ஆண்டு ராஜபக்சவினரின் ஆண்டு அல்ல எனவும் அது தமது தரப்பினரின் அரசாங்கம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratane) தெரிவித்துள்ளார்.

பேருவளையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்ந்தும் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ராஜித சேனாரத்ன நாட்டு மக்களுக்கு மூன்று வேளை உணவை வழங்கி, நோயாளிகளுக்கு தேவையான மருந்துங்களை வழங்கி, நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப தயாராக இருக்கின்றோம்.

நாட்டுக்கு தேவையான எரிபொருட்கள் உட்பட அத்தியவசிய பொருட்களை மக்களுக்கு வழங்கக் கூடிய நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தலைமையில் புதிய ஆண்டில் ஆரம்பிப்போம் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.  

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US