வெள்ளைப்பூண்டு மோசடியை திறந்த மனதுடன் ஏற்கின்றோம்! - வர்த்தக அமைச்சர் அறிவிப்பு

Srilanka Bandula Gunawardena
By Rakesh Oct 06, 2021 03:05 PM GMT
Report

சதொச நிறுவனத்தில் வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பான சம்பவம் இடம்பெற்றுள்ளதை அரசு முழுமையாக ஏற்றுக்கொள்கின்றது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இது தொடர்பில் சி.ஐ.டியினர் உரிய விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது எனவும், அதனுடன் கடந்த அரசின் காலத்தில் சதொச நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள 6 பாரிய மோசடிகள் தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சதொச நிறுவனத்தில் வெள்ளைப்பூண்டு தொடர்பில் பாரிய மோசடியொன்று இடம்பெற்றுள்ளதை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்கின்றோம். சதொச நிறுவனத்தில் மோசடி இடம்பெறுவது இது முதல் முறை அல்ல.

கடந்த அரசின் காலத்தில் சதொச நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள 6 பாரிய மோசடிகள் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் நடத்தப்பட்டு வருகின்றன. சதொச நிறுவனத்தை எமது அரசு பொறுப்பேற்றுக்கொண்ட தருணத்தில் 20 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டிருந்தது.

அதேபோன்று பொருட்களைப் பரிமாற்றும் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு 8 பில்லியன் செலுத்தல்களும் இருந்தன. ஆகவே, 28 பில்லியன் இழப்புடன் தான் சதொச நிறுவனத்தைப் பொறுப்பேற்றுக்கொண்டோம்.

கடந்த ஆட்சிக்கு முன்னர் சதொச நிறுவனம் இலாபம் ஈட்டியதொரு நிறுவனமாகும். 28 பில்லியன் ரூபா என்பது எயர் லங்கா நிறுவனத்தின் பெறுமதியை போன்றதொரு பாரிய இழப்பாகும். ஊழல், மோசடிகளை வாடிக்கையாகக் கொண்டிருந்தமையின் காரணமாக தான் இவ்வாறு பாரிய இழப்புகளை சதொச நிறுவனம் சந்தித்துள்ளது.

கடந்த ஜனவரியாகும்போது சதொச நிறுவனத்தின் ஊழிர்களுக்கு சம்பளத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் எனது தலையீட்டில் இங்கு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம்.

துறைகத்தில் இருந்து சதொச நிறுவனத்துக்கு அத்தியாசியப் பொருட்கள் வழங்கும் செயற்பாட்டை இடைநிறுத்தியுள்ளோம். சதொச நிறுவனத்துக்குப் பொருட்கள் வழங்கினால் அவற்றை திருட்டு வழியில் விற்பனை செய்வதைத் தடுப்பதற்காகவே இந்தப் பணியை நிறுத்தியுள்ளோம்.

துறைமுகத்தில் உள்ள அத்தியாவசியப் பொருட்களை அரசு பொறுப்பேற்று சதொச நிறுவனத்தின் ஊடாக பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாம் பொறுப்பேற்று ஊழில், மோசடிகளின் பொருட்களை எவ்வாறு மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதென கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன . இங்கு ஏற்பட்டுள்ள இணக்கப்பாடுகளின் பிரகாரம் மக்களுக்கு பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படும்.

ஊடகவியலாளர்களுக்கு நாம் எவ்வித அச்சுறுத்தல்களையும் அழுத்தங்களையும் கொடுக்கவில்லை. சி.ஐ.டி.யினர்தான் அழைத்துள்ளனர். அறிக்கையிட்ட ஊடகவியலாளர்களை விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியாே அமைச்சரவையோ தெரிவிக்கவில்லை.

சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவே இதனை மேற்கொண்டுள்ளது. அவ்வாறு செய்ய வேண்டாமென பிரதமரும் அறிவுறுத்தியுள்ளார். உரிய வகையில் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US