மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்குமான குடிநீர் விநியோகம் பூர்த்திசெய்யப்படும்: வியாழேந்திரன் உறுதி

Batticaloa S. Viyalendiran Jeevan Thondaman
By Kumar Jun 28, 2023 12:21 AM GMT
Report

நீண்டகாலமாக குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கோரிய ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயிலம்பாவெளி பகுதியில் குடிநீர் இணைப்பு வேலைத்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு நேற்றையதினம் (27.06.2023) இடம்பெற்றுள்ளது.

நீர்வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்குமான குடிநீர் விநியோகம் பூர்த்திசெய்யப்படும்: வியாழேந்திரன் உறுதி | Water Supply All Parts Of Batticaloa Viyalendran

மயிலம்பாவெளி பகுதியில் குடிநீர் இணைப்பு இதுவரை கிடைக்கப்பெறாத பகுதிகளுக்கானசுமார் 2 கிலோமீட்டர் நீள குடிநீர் வழங்கும் நோக்கத்தின் அடிப்படையில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் உரையாற்றுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்குமான குடிநீர் விநியோகம் பூர்த்திசெய்யப்படும்: வியாழேந்திரன் உறுதி | Water Supply All Parts Of Batticaloa Viyalendran

பொருளாதார பிரச்சினைகள்

நமது மாவட்டத்தில் மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளில் குடிநீர் பிரச்சினையும் ஒன்று. சுத்தமான குடிநீரை வழங்குகின்ற இச்செயற்றிட்டம் இப்பொழுது மாவட்டத்திலே குடிநீர் இணைப்பு இல்லாத இடங்களுக்கும் குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.

இந்த வருடம் அல்லது வருகின்ற வருடத்திற்குள் மாவட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் இருக்கின்ற 55 பகுதிகளில் குடிநீர் இணைப்பை வழங்க வேண்டும்.

திராய்மடு தொடக்கம் புன்னைகுடா வரையிலான பகுதிகளுக்கான குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான செயல்திட்டம் பொருளாதார பிரச்சினை போன்ற பல காரணங்களினால் பிற்போடப்பட்டிருந்தது.

நமது மாவட்ட நீர்ப்பாசன முகாமையாளர் இத்திட்டத்தினை அமைச்சு மட்டத்தில் பேசி விரைவாக கொண்டு வர வேண்டும் என கூறியிருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்குமான குடிநீர் விநியோகம் பூர்த்திசெய்யப்படும்: வியாழேந்திரன் உறுதி | Water Supply All Parts Of Batticaloa Viyalendran

மிக விரைவில் தீர்வு 

இதற்கு அமைவாக ஜீவன் தொண்டமானோடு இத்திட்டத்தினை விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என நான் கூறிய இந்த வேலை திட்டத்தினை விரைவாக ஆரம்பிப்பதற்கு அவர் உதவி புரிந்திருக்கின்றார்.

ஆகவே இந்த இடத்தில் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு நன்றி கூறுகிறேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது வரை குடிநீர் இணைப்புகள் இல்லாத இடங்களுக்காக குடிநீர் இணைப்புகளை மிக விரைவில் வழங்குவோம் என தெரிவித்துள்ளார். 

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் நீர்வழங்கல் திணைக்கள அதிகாரிகள், கிராமசேவகர், கட்சியின் இணைப்பாளர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US