மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைவு

Nuwara Eliya Water
By Thiva Apr 08, 2026 04:23 PM GMT
Report

மலையகத்தின் பல பகுதிகளில், கடந்த சில மாதங்களாக நிலவி வரும் வறட்சி காரணமாக நீர்த்தேக்கத்திற்கான நீர் வரத்து குறைந்துள்ளது.

இதனால் காசல்ரீ, மவுசாகலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைவடைந்துள்ளது என நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியாளர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக காசல்ரீ நீர்த்தேக்கம் அதன் முழு கொள்ளளவிலிருந்து அதிகமாகத் தாழிறங்கியுள்ளது.

கழிவறை குழிக்குள் விழுந்த சிறுவன் பலி

கழிவறை குழிக்குள் விழுந்த சிறுவன் பலி

நீர் மட்டம் குறைவு

அதன்படி இன்று (08.04.2026) காலை 6 மணி நிலவரப்படி மவுசாகலை நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் அதன் வழிந்தோடும் மட்டத்திலிருந்து 47 அடியாகவும், காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் 43.8 அடியாகவும் குறைந்துள்ளதாக பொறியாளர்கள் தெரிவித்தனர்.

மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைவு | Water Levels In Castlereagh Mausagala Reservoirs

இரு நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், நீர்த்தேக்கம் நிர்மாணிக்கும் போது காணப்பட்ட பல இடிபாடுகளும் தீவுகளும் மீண்டும் மேலோங்கியிருப்பதோடு நீர்த்தேக்க பகுதிமணல் தரையாக மாறியுள்ளது.

இரு நீர்த்தேக்கங்களிலிருந்தும் எடுக்கப்படும் நீர் நீர்மின் நிலையங்களில் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.

"புநக்கோட்டை" - கொழும்பு பேருந்து நிலைய பெயர்ப்பலகையில் எழுத்துப் பிழைகள்! எழுந்துள்ள கடும் விமர்சனங்கள்

"புநக்கோட்டை" - கொழும்பு பேருந்து நிலைய பெயர்ப்பலகையில் எழுத்துப் பிழைகள்! எழுந்துள்ள கடும் விமர்சனங்கள்

கோரிக்கை

மேலும் இரு நீர்த்தேக்கங்களிலிருந்தும் எடுக்கப்பட்ட நீரிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட பிறகு, அந்த நீர் களனி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைவு | Water Levels In Castlereagh Mausagala Reservoirs

நீரேந்து பகுதிகளில் மேலும் வறட்சியான காலநிலை நிலவும் பட்சத்தில் பாரிய நீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் இதனால் நீர் மின் உற்பத்தியில் பாரிய அளவில் பாதிப்படையலாம் எனவும் மின்சாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் இக்காலப் பகுதியில் பொதுமக்கள் நீரினை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிள்ளையான் தமிழ் இனத்தின் துரோகியா..! அம்பலமாகும் முகாம் கொடுமைகள்

பிள்ளையான் தமிழ் இனத்தின் துரோகியா..! அம்பலமாகும் முகாம் கொடுமைகள்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US