கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
Colombo
Sri Lankan Peoples
Water Cut
By Benat
கொழும்பு - நகரின் சில பகுதிகளில் நாளையதினம்(09) 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
நீர்வெட்டு நடைமுறை
கொழும்பு 11, 12, 13, 14 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு 16 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

இதன்படி, நாளை(09) மாலை 5 மணி முதல் நாளை மறுதினம்(10) காலை 9 மணி வரை நீர் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்படும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
கோபத்தில் சேரனை திட்டிய நிலா.. ராகவை அடித்த சோழன்.. அய்யனார் துணை சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
ஜனனி உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடையும் குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US