பிரான்ஸ் லூட்ஸ் திருத்தலத்திற்கு சென்ற இலங்கைத் தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி: வெளியான அதிர்ச்சி காணொளி
மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் தேடி சுற்றுலா செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான எச்சரிக்கை பதிவு இது.
சுற்றுலாவினை திருப்திகரமானதாக அனுபவிக்கும் நோக்கில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தாம் செல்லும் இடங்களுக்கு சுய பாதுகாப்பு தொடர்பில் முன்னாயத்தமாக செல்வது கட்டாயமாகும்.
அண்மையில் பிரான்சில் பிரசித்தி பெற்ற லூட்ஸ் மாதா திருத்தலத்திற்கு சிலகுடும்பங்கள் இணைந்து திரு யாத்திரை சென்றுள்ளன.
நீண்ட தூர பயணம் என்பதால் தரிப்பிடமொன்றில் உணவு உட்கொள்ள முயற்சித்த வேளையில் யாரும் எதிர்பாராத அதிர்ச்சி சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதிக்கு சென்ற குடும்பத்தினர் மீது கொள்ளையர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
