மக்களே அவதானம்! பிரமிட் திட்டம் தொடர்பில் மற்றுமொரு எச்சரிக்கை
பிரமிட் திட்டங்கள் ஒரு வியாபாரம் அல்ல, இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டியது அவசியம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
தெஹியோவிட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது ஒரு குற்றம்
மேலும், இது குற்றம் என்பதால் பிரமிட் திட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இந்த பிரமிட் திட்டங்களை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய வங்கி ஏற்கனவே மேற்கொண்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் சுட்டிக்காட்டினார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
