மீன் சாப்பிடுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் தற்போது புற்றுநோய் மற்றும் சிறு குழந்தைகளை தாக்கும் பல்வேறு நோய்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நோய் அதிகரிப்பிற்கு நாம் உண்ணும் உணவின் தாக்கமே காரணம் எனவும் வைத்தியர் டபிள்யூ.எஸ்.வீரசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும், நாம் உண்ணும் கடல் மீன்கள் இந்நோய் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் வைத்தியர் எச்சரித்துள்ளார்.

புற்று நோய் சிகிச்சை தொடர்பிலான மோசடி
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புற்று நோய் சிகிச்சை தொடர்பிலான மோசடிகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயை பூரணமாக குணப்படுத்த முடியும் என சிலர் ஊடகங்களில் பணம் செலுத்தி விளம்பரம் செய்து மோசடி செய்வதாகவும், இவ்வாறான மோசடிகளில் சிக்கிவிட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகர்.. யார்? வெளிவந்த அதிர்ச்சி தகவல்! Cineulagam
தாஜ்மகாலுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணுக்கு பிறந்த கருப்பு நிற குழந்தைகள்! உண்மை என்ன? News Lankasri