இலங்கையில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை தொடரும் என எச்சரிக்கை
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு அன்னியச் செலாவணி வரவால் அவ்வப்போது வளர்ந்து வந்தாலும், இந்த ஆண்டும் தற்போதைய டொலர் நெருக்கடியை நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பொருளாதார மற்றும் நிதி வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
பெரிய கடன் பொறுப்புகள் தீர்க்கப்படாமல் உள்ளமையினால் இந்த நிலைமை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கமைய பொருட்கள் தட்டுப்பாடு, பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிடுதல், தொடர்ந்து இறக்குமதி பொருட்களின் விலை அதிகரித்தல் போன்ற நிலைமையை இந்த வருடம் முழுவதும் முகம் கொடுக்க நேரிடும்.
அந்த நிதி நெருக்கடியைத் தீர்க்க சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்லாவிட்டால் அரசாங்கமும் மத்திய வங்கியும் வலுவான மாற்று நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
மத்திய வங்கியின் பல உத்திகள் பெரிய அளவில் பலனளிக்கவில்லை எனவும் பொருளாதார மற்றும் நிதி வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam