வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்புவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை
Bandaranaike International Airport
Money
Department of Motor Vehicles
By Vethu
வெளிநாட்டிலிருந்து இலங்கைக்குத் திரும்பும் இலங்கையர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் போது, வாடனை வாகனம் பெறும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஒன்லைன் முறையின் மூலம் தற்காலிகமாக காரை வாடகைக்கு எடுக்கும் போது முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பண மோசடி
அதன் பின்னர் காருக்கு பணம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காரை வாடகைக்கு எடுப்பதாகக் கூறி, காரை வழங்காமல் வழங்கப்பட்ட கையடக்க தொலைபேசி எண்களை செயலிழக்க செய்து மோசடியாக பணம் பெறும் ஒரு குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் அதிகளவில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 36 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 18 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US