இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் சம்பிக்க விடுத்துள்ள எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும உள்ளிட்டோர் அரசாங்கத்திலிருந்து விலகி , ராஜபக்ச குடும்பத்தின் ஆதிக்கம் அற்ற பயணத்தை ஆரம்பித்துள்ளமையானது அரசியலிலும் ஜனநாயகத்திலும் தென்பட்டுள்ள சிறந்த அறிகுறியாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.
21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரம் , தேர்தல் முறைமைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தம் தொடர்பான யோசனைகளைக் கையளிப்பதற்காகத் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குச் சென்ற போது செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்கு புதிய அரசியல் சக்தியொன்றின் தேவை உணரப்பட்டுள்ளது. அதற்கு நாமும் தயார். நாடும் தயார். குறிப்பாக நாட்டின் இளம் தலைமுறையினர் அதற்கு தயாராக உள்ளனர் என கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 15 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri