வவுனியாவில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பரவலாக சுவரொட்டிகள்
Price
Vavuniya
Posters
J V P
By Thileepan
வவுனியா நகரின் பல இடங்களிலும் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
எரிபொருள் மற்றும் பொருட்களின் விலையை உடனடியாக குறை என்ற வாசகத்துடன் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒட்டப்பட்டுள்ள குறித்த சுவரொட்டியில் பயிர்களுக்கு ஏற்ற உரத்தை உடனே வழங்கு என்ற வாசகமும் இணைக்கப்பட்டிருந்ததாக தெரியவருகிறது.
சுவரொட்டிக்கு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உரிமை கோரியுள்ளது.
மேலும், இந்த சுவரொட்டிகளை கண்டி வீதி, நூலக வீதி, மன்னார் வீதி, புகையிரத நிலைய வீதி என பல இடங்களில் காண முடிவதாக தெரியவருகிறது.




திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US