கொழும்பு பாடசாலை ஒன்றில் உயிரிழந்த சிறுமி விவகாரம்: இரவு நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் குவிந்த மக்கள் (Video)
Colombo
Sri Lanka
School Incident
By Sheron
கொழும்பில் பாடசாலை சிறுமி ஒருவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் பாடசாலை அதிபரை தாக்கிய நபர்களை விடுவிக்க கோரி பெருமளவிலான மக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.
வெல்லம்பிட்டி - வெரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் குடிநீர் இணைப்பு பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் ஆறு வயதேயான செஹன்சா நேற்றைய தினம் (15.11.2023) உயிரிழந்தார்.

இந்நிலையில் சிறுமி உயிரிழப்புக்கு பாடசாலை அதிபரே காரணம் என கூறி அதிபரை தாக்கிய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி கொழும்பு கிரான்பாஸ் பொலிஸ் நிலையத்திற்கு பெருமளவிளான மக்கள் வருகை தந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
செய்தி- டில்ஷான்




Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US