சாமிமலையில் இருந்து கதிர்காமம் வரையிலான பாதயாத்திரை
Tamils
Nuwara Eliya
Sri Lanka
By தமிழ்குரல்
2025ம் ஆண்டுக்கான வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு சாமிமலையில் இருந்து கதிர்காமம் வரையிலான பாதயாத்திரை 15.06.2025.ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.
இம் மாதம் 26ம் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாக உள்ள நிலையில் சாமிமலை முருகன் ஆலயத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பாதயாத்திரையில் 20சுவாமிகள் கலந்து கொண்டுள்ளனர் இவர்கள் நோர்வூட், ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை, லிந்துளை, நானுஒயாடு நுவரெலியா, வெளிமடை, பண்டாரவலை, வெள்ளவாய, புத்தள, செல்லகதிர்காமம் ஊடாக எதிர்வரும் 26ஆம் திகதி பிரதான கதிர்காமம் ஆலயத்தை சென்றடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.



தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது 21 மணி நேரம் முன்

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US